திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு உள்ள உரிமை இது இன்று வரை கிடைக்க வில்லை நாங்களும் சென்னையில் வாழுகிறோம் இதை நம்பலாமா சென்னை 600019 திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா ஷண்முகம் நகரில் எங்களுக்கு கிடைக்க வில்லை ............................................................................................................................1,These waste are throwing by our people only and we expect the corporation people to clean, why These waste are thrown in the drain, I have seen some people put waste food inside the drain. Problem are created by us. We have to find the solution by stopping people who do this 2 , பகுதி ராஜா ஷண்முகம் நகரில் 10வது தொருவில் கால்வாய் முடி முடப்படாமல் உள்ளது இதனால் கொசுக்கள் பிரச்சனை உள்ளது இதற்க்கு பல முறை புகார் எனது சார்பாக தொரிவித்தோன் எந்த பலனும் இதுவரை இல்லை இதற்கு எதவது நடவடிக்கை எடுக்கும் படி கோட்டுகொள்கிறோன் 3,Raja shanmugam nagar 5 வது தெருவிலும் தண்ணீர் வரவில்லை. ஊர் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து பொதுவாகதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். 4. 12வது தெருவில் உள்ள பிரச்சனை பற்றி தான் முதலில் கூறினோம் ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளாதது போல் தெரிகிறது அதிகாரி பேசும்போதும் 9வது 10வது தெருவின் தேவை பற்றி மட்டும் முடிவு செய்வதாக தெரிகிறது எங்களுக்கு தண்ணீர் வேண்டும் 5.லாரி வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக உள்ளது அது குடிக்க ஏற்றது அல்ல 6.10வது தெருவில் தேர்தலுக்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தெருவின் ஒரு பக்கத்தில் குழாய்களில் மட்டும் எப்போதாவது தண்ணீர் வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய நிர்வாகம் அமைத்து தந்த குழாய் என்பதால் புதிய நிர்வாகத்திற்கு குழாய் இணைப்பு பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது தண்ணீர் லாரியும் சரியாக வருவது இல்லை இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோட்டு கொள்கிறோம் 7...12வது தெருவில் தேர்தலுக்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தெருவின் ஒரு பக்கத்தில் குழாய்களில் மட்டும் எப்போதாவது தண்ணீர் வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய நிர்வாகம் அமைத்து தந்த குழாய் என்பதால் புதிய நிர்வாகத்திற்கு குழாய் இணைப்பு பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது 8 உயர் திரு தலைமை செயலாளர் தமிழ் நாடு அவர்ளுக்கு வணக்கம் சென்னையில் இருக்கிறோம் உலகத்தில் சென்னை பாதுகாக்கப்பட்ட நகரம் இதை தாங்களே அறிவீர்கள் எங்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைத்தால் போதும் சுகாதாரம் நல்ல குடிநீர் இது கூட எங்களுக்கு கிடைக்க வில்லை கொசு தொல்லை அதிகம் உள்ளது தண்ணீர் சுத்தமாக வர வில்லை நாங்கள் எங்களின் அடிப்படை உரிமையைத்தான் கேட்கிறோம் இந்த பிரச்சனை நிரந்தரமாக தீர வேண்டும் முதல்வர் அவர்களுக்கும் மாவட்ட கலைக்டர் அவர்களுக்கும் இந்த தகவல் அனுப்பி வைக்கப்படும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மக்களின் குரல் அடிப்படை தேவை
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
-
அன்பார்ந்த திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் பகுதி வாழ் மக்களே நமது வாட்ஸாப் குழு மூலம் உங்கள் அணைத்து பிரச்சனைகளையும் பதிவ...
-
ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வ...
-
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக