செவ்வாய், 9 மே, 2017

வாட்சாப் எண் 8124812470

அன்பார்ந்த திருவொற்றியூர் மேற்கு பகுதி   ராஜா சண்முகம் நகர் பகுதி வாழ் மக்களே நமது  வாட்ஸாப் குழு மூலம் உங்கள் அணைத்து பிரச்சனைகளையும் பதிவு செய்யலாம் வாட்சாப் எண் 8124812470     இந்த குழுவில் பதிவு செய்யும் தகவல்கள் நமது  வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு சம்மந்த பட்ட  துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும்  தமிழக அரசுக்கும் தகவல் அனுப்பப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...