உயர் திரு தலைமை மின் பொறியாளர் ஜோதிநகர் சென்னை வடக்கு திருவொற்றியூர் மற்றும் தமிழ் நாடு மின்சார தலைமை பொறியாளர் அவர்களுக்கும் வணக்கம் திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகரில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பல மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது மற்றும் பல தெரு விளக்குகள் பழுது அடைந்து உள்ளது ஒட்டு மொத்த நகரில் 15.தெருவிலும் இந்த பிரச்சனை உள்ளது எங்களின் நகரின் முக்கிய பிரச்சனைகளின் இதுவும் ஒன்று சம்மந்த பட்ட அதிகாரிகள் இதற்க்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் என்பது ஊர் மக்களாகிய எங்களின் விருப்பம் மற்றும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தர வேண்டும் இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் ஊர் மக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக