ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விழுந்து விடுகின்றனர் கொசு உற்பத்தி இதன் மூலம் அதிகமாக உள்ளது இரவு நேரத்தில் மக்கள் தூங்க கூட முடிய வில்லை சுத்தமாக வீட்டின் முன்பு சுகாதாரம் இல்லை மாவட்ட நிர்வாகம் நகர நிர்வாகம் இதை சீர் செய்து தர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் 




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக