திருவொற்றியூர் மண்டலம் 1. எல்லைக்கு உட்பட்ட பகுதி இது ராஜா சண்முகம் நகர் மக்களின் குமுறல்கள் நமது நகர் முழுவதும் சுற்று பயணம் செய்ததில் மக்களின் என்ன குமுறல்கள் அறிய முடிந்தது நமது நகரம் சென்னை நகரமாக இருந்தாலும் சென்னை மாநகராட்சி நகரத்தின் இணைந்து இருந்தாலும் மாநகராட்சி தரத்தில் நமது ஊர் இல்லை ஒரு மாநகராட்சில் இணைக்க பட்ட ஊர் என்றால் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும் அல்லது அவை தானாக ஏற்படுத்த பட வேண்டும் அல்லது ஏற்படுகள் செய்ய வேண்டும் இது மாநகரத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் 1.கரண்ட் ஒயர்கள் பூமிக்கடியில் இருக்க வேண்டும் 2.மெட்ரோ வாட்டர் இணைப்பு அனைவரின் வீட்டில் இருக்க வேண்டும் 3.கழிவு நீர் அனைத்தும் பாதாள சாக்கடையில் இணைத்து இருக்க வேண்டும் 4. போக்குவரத்து மினி பஸ் மூலமாகவும் இணைக்கப்பட வேண்டும் 5.ஒரு பூங்கா பார்க் இருக்க வேண்டும் நகரின் முக்கிய இடத்தில் ஒரு நூலகம் இருக்க வேண்டும் மேலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும் இப்படி பட்ட வசதிகள் இருந்தால் தான் இது சென்னை மாநகரத்தில் எல்லைக்கு உட்பட்ட ஊர் ஆகும் நமக்கு இது நாள் வரை இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நமக்கு கிடைக்க வில்லை பின் எப்படி நமது நகரம் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதி ஆகா இருக்க முடியும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளனர் இந்த குறைபாடுகள் அனைத்தும் நமது வலைதளத்தில் ஊர் மக்கள் சார்பாக பதிவு செய்யப்படும் இது எனக்கு தெரிந்த அடிப்படை தகவல் நமது ஊரில் என்னை விட தகவல் தெரிந்தவர்கள் சொல்லட்டும் ஒரு மாநகரத்தில் எப்படி பட்ட சலுகைகள் இருக்க வேண்டும் என்று பதிவு செய்தால் நானும் மேலும் நல்ல தகவலை தெரிந்து கொள்வேன் நமது நகரத்தையும் நம்மை நமது நகரத்தையும் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது இது எனக்கு தெரியும் இன்று உங்களுக்கும் தெரிய படுத்தி விட்டேன் எங்கள் அணி வைர மோதிரம் சின்னம் நாங்கள் வெற்றி பெற்றால் நமக்கு கிடைக்க வேண்டிய அணைத்து அடிப்படை உரிமைகளும் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் இந்த தகவல் கூட நமது ஊர் நிர்வாகிகள் அவர்களுக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் இந்த அடிப்படை உரிமை நமக்கு கிடைத்து இருக்கும் நன்றி நண்பர்களே நீங்கள் நிம்மதியாக இருக்கவும் நங்கள் உங்களுக்காக இருக்கிறேன் எங்கள் சின்னம் வைர மோதிரம் . சுக்கிரன் உச்சமாக இருக்கும் இன்றய தேதியில் சுக்கிரனின் ரத்தினம் வைரம் இது ஒரு நல்ல வாய்ப்பு சுக்கிர பகவான் நமது நகரத்தின் மீது யோகம் செய்ய இந்த நேரத்தை பயன் படுத்தி சுக்கிர பகவானின் ரத்தினமான வைர மோதிரத்திற்கு உங்கள் பொன்னான வகை பதிவு செய்யவும் நண்பர்களே நமது நகரம் சொர்க பூமியாக இருக்கும் நமது நகர் தமிழகத்திற்கு முன் உதாரண நகரமாக இருக்கும் நன்றி நண்பர்களே நமது ஊர் சென்னை மாநகரத்தின் முதல் மண்டலா குழு சென்னை மாகாணத்தின் முதல் மண்டலமாமே இப்படி உள்ளது இதை நமது வலைதளத்தில் பதிவு செய்தல் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் நமது ஊர் ராஜா சண்முகம் நகர் உலக தரத்தில் உயர்ந்து விடும் உயர்ந்தால் தான் இது சென்னை நகரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மக்களின் குரல் அடிப்படை தேவை
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
-
அன்பார்ந்த திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் பகுதி வாழ் மக்களே நமது வாட்ஸாப் குழு மூலம் உங்கள் அணைத்து பிரச்சனைகளையும் பதிவ...
-
ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வ...
-
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக