சென்னை மாநகராட்சி கமிஷனர் உயர் திரு ஆணையர் அவர்களுக்கு வணக்கம் திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் மக்களின் பிரச்சனை இது நாங்கள் வசிக்கும் பகுதியில் தெரு விளக்கு பல எரிய வில்லை பல மின்கம்பங்கள் விழுந்து விடும் நிலையில் உள்ளது ஒட்டு மொத்த நகரில் 15.தெருவிலும் இந்த பிரச்சனை உள்ளது எங்களின் நகரின் முக்கிய பிரச்சனைகளின் இதுவும் ஒன்று சம்மந்த பட்ட அதிகாரிகள் இதற்க்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் என்பது ஊர் மக்களாகிய எங்களின் விருப்பம் மற்றும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தர வேண்டும் இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் ஊர் மக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மக்களின் குரல் அடிப்படை தேவை
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
-
அன்பார்ந்த திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் பகுதி வாழ் மக்களே நமது வாட்ஸாப் குழு மூலம் உங்கள் அணைத்து பிரச்சனைகளையும் பதிவ...
-
ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வ...
-
திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...
we all are need LED STREET light for all streets
பதிலளிநீக்கு